திண்டுக்கல் மாவட்டம், ஒன்பதாம் வகுப்பு மாணவன் மயிலாடும்பாறையில் உள்ள தனியார் பள்ளிக்கு வீட்டிலிருந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்தப் பக்கம் வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சிறுவனின் கையைப் பிடித்து தரதரவென இழுத்து செல்ல முயன்றார். அதிர்ச்சி அடைந்த சிறுவன் கத்தி கதறி அழுதுள்ளார். பயத்தில் கூச்சலிட்ட சிறுவனின் முகத்தில் எச்சை துப்பி உள்ளான் அந்த கொடூரன். பின்பு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சிறுவனின் சத்தத்தை கேட்டு வந்து அந்த நபரை அடித்து கட்டி வைத்தனர்.
காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார். அந்த நபரிடம் விசாரித்த போது தான் அவர் அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 33 வயது கனு சர்க்கார் என்பது தெரியவந்தது. அந்த நம்பரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற மேல்விசாரணை நடத்தினர். விசாரணையில் மனநல பாதிக்கப்பட்டவர் என்றும் மற்றும் மது போதையில் இருந்து உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. பள்ளி சிறுவனை கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…