தினமும் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை தமிழக மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “திமுக ஆட்சியில் மற்ற துறைகளை காட்டிலும், நுகர்பொருள் வாணிப கழகம் துறையானது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது.
இதுவரை மத்திய அரசு 8,722 டன் கோதுமையை ஒதுக்கீடு செய்தும், தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை விநியோகிக்கப்படவில்லை என்று செய்திகள் வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…