மதுராந்தகம் இடைத்தேர்தல்….! முக்கிய வேட்பாளர்களுக்கு ஓட்டு இல்லை… வெளியான ஷாக்கிங் தகவல்…!!

Spread the love

மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான முக்கிய கட்சி வேட்பாளர்களுக்கு அந்தத் தொகுதியிலேயே வாக்குரிமை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வாக்காளர் பட்டியலின்படி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் – திருப்போரூர் தொகுதி, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பரந்தாமன் – எழும்பூர் தொகுதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கணிதா சம்பத் – செங்கல்பட்டு தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி – ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை சேர்ந்தவர்கள். .

இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ஜானகி ராமன் மட்டுமே மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த வாக்காளராக உள்ளார். இதனால் மற்ற முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் மதுராந்தகத்தில் தங்களுக்குத் தாங்களே வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Devi Ramu

Recent Posts

காதலிச்சு கல்யாணம் பண்ணப்ப தெரியலையா?… குழந்தை பிறந்ததும் உடைந்த குடும்பம்… திரௌபதி தேவியின் பகீர் பேச்சால் அதிர்ந்து போன தமிழகம்…!

அங்கிதாவின் தாயார் திரௌபதி தேவியின் கூற்றுப்படி, தம்பதியரின் வெவ்வேறு மதப் பின்னணிகள் அவர்களின் திருமண வாழ்க்கையில் கடுமையான சோதனைகளை ஏற்படுத்தின.…

1 minute ago

ஐயோ கொடுமையே… நகைக் கடையில் பட்டப்பகலில் 1.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் அபேஸ்… CCTV -யில் சிக்கிய மர்ம நபர்… பெங்களூருவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!

பெங்களூருவின் பின்னிப்பேட்டை பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி ஜுவ்கல்ஸ் நகைக்கடையில் சுமார் 10 கிராம் எடையுள்ள 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள…

24 minutes ago

இதோ ஐயா… தேநீர் தண்ணீர்… லஞ்சம் கேட்ட காவலர்களை… பங்கமாக கலாய்த்த லாரி ஓட்டுநர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

காவலர்கள் சோதனைச் சாவடியில் லாரியை வழிமறித்து ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டனர். கனிவாகவும் அவசரமாகவும், ஓட்டுநர் அவர்களுக்கு உடனடியாகத் தேநீரையும் தண்ணீரையும்…

35 minutes ago

FLASH NEWS: வெளுத்து வாங்கும் கனமழை… முதல் மாவட்டமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு….!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக, உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா,…

36 minutes ago

6 வருஷமா இல்லாத பிறந்தநாள் கொண்டாட்டம்… திடீரென மாயமான சாமியார்…. ஆலம்பூண்டி குழந்தைக் கடத்தல் வழக்கில் வெளியாகும் பகீர் தகவல்கள்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின்…

39 minutes ago

ஐயோ பாவம்… இந்த வருஷம் கண்டிப்பா எனக்கு வேலை கிடைச்சுடும்?… அரசு வேலைக் கனவோடு காத்திருந்த… பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

செவ்தா தின்லர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய நபரின் கோரிக்கையை…

43 minutes ago