“எனக்கு வேண்டாம்”..!குழந்தை இல்லாமல் வாழ்க்கையா?… திருமணமாகி 2 ஆண்டுகள்… நடிகை வரலட்சுமி எடுத்த முக்கிய முடிவு… இணையத்தில் வைரல் பதிவு…!!

Spread the love

நடிகை வரலட்சுமி சரத்குமார், குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்த தனது தனிப்பட்ட முடிவை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு குழந்தைகள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுவதாகவும், ஆனால் இது முழுமையாக தங்களது தனிப்பட்ட விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கணவர் நிக்கோலாய் சச்தேவும் இதே எண்ணத்தில் இருப்பதாக வரலட்சுமி கூறியுள்ளார்.

குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதது, அதற்கான இயலாமையால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு குழந்தையை உலகிற்கு கொண்டு வருவது மட்டுமல்லாமல், அதை பொறுப்புடன் வளர்ப்பதற்கான மனநிலை, நேரம் மற்றும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என்பதே தனது கருத்து என அவர் குறிப்பிட்டுள்ளார். பெற்றோராகத் தயாராக இல்லாத நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதும் ஒரு பொறுப்பான முடிவாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கணவரின் முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த மகளை தன்னுடைய மகளாகவே கருதுவதாக வரலட்சுமி கூறியுள்ளார். தங்களது வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுடனும் மிகவும் நெருக்கமான பாசப்பிணைப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் குறித்து சமூகத்தின் எதிர்பார்ப்புகளை விட, தம்பதிகள் தங்களது வாழ்க்கை மற்றும் பொறுப்புகளை கருத்தில் கொண்டு முடிவெடுப்பதே முக்கியம் என்ற அவரது கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.

Gayathri

Recent Posts

அய்யய்யோ… என்ன நடக்குது இங்க?… நள்ளிரவில் அதிரவைத்த பயங்கர கோஷ்டி மோதல்… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… பகீர் பின்னணி?… நெஞ்சை நடுங்கவைக்கும்வீடியோ…!

கோல்கொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நள்ளிரவில் திடீரென இரு குழுக்களுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. ஆரம்பத்தில் ஒருவரையொருவர்…

6 minutes ago

திக் திக் திக்… ஸ்கார்பியோ கார் மோதி 4 பவானி பக்தர்கள் பரிதாப பலி… நெஞ்சை பதைபதைக்கும் CCTV காட்சிகள்… ஆந்திரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சமபவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் ரவிக்கம்பாடு சந்திப்பு பகுதியில் அதிர்ச்சி தரும் கோர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.…

25 minutes ago

அட கடவுளே… ஹார்ன் மோதலில் கொடூரம்… பாஜக முன்னாள் தலைவரின் ஆடி கார் மீது மோதி நபர் பரிதாப பலி… உ.பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் பகுதியில் ஹார்ன் ஒலிப்பது தொடர்பான சாதாரண வாக்குவாதம் முற்றியதில், முன்னாள் பாஜக தலைவரின் அதிவேக ஆடி…

38 minutes ago

அட கொடுமையே…நகைக்கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து… 10 கிராம் தங்கம் கொள்ளை… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

பின்னிப்பேட்டை மாகடி சாலையில் அமைந்துள்ள அஞ்சன் தியேட்டர் அருகில் உள்ள 'ராஜராஜேஸ்வரி ஜூவல்ஸ்' என்ற நகைக்கடையில் சுமார் 10 கிராம்…

43 minutes ago

“நீ எஸ்.சி.யா, பீஃப் சாப்பிடுவீயா…? வகுப்பறையில் கிண்டல் செய்த ஆசிரியர், சக மாணவர்கள்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற…

9 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்… ஓட்டல் வெளியே தூங்கிக் கொண்டிருந்த… இளைஞர் மீது மர்ம நபர்கள் கொடூரத் தாக்குதல்… பீகாரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டல் வெளியே தூங்கிக் கொண்டிருந்த…

9 மணத்தியாலங்கள் ago