நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவே வாக்களிப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மையான ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதலமைச்சர் விஜய், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். மேலும், அதிமுகவின் 47 எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்து கையெழுத்திட்டுள்ள நிலையில், சி.வி. சண்முகம் அமைச்சர் பதவியைப் பெறுவதற்காகத் திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்பி வருவதாக ஓ.எஸ். மணியன் கடுமையாகச் சாடினார்.
ஆந்திர மாநிலம் அல்லது வடமாநிலங்களில் நடந்ததாகக் கூறப்படும் இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மற்றும்…
சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், பரபரப்பான சந்தைப் பகுதி ஒன்றில் பல மாடி கட்டிடம்…
அதிமுக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் தன்னை முதலமைச்சராக்க முயற்சிப்பதாகத் தகவல் வந்ததாக விசிக தலைவர் திருமாவளவன்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள பொன்னபுரம் ரயில்வே கேட் அருகே சிரஞ்சீவி என்ற இளைஞர் ரயிலின் முன்…
அமைச்சராக வேண்டும் என்ற அதிகார ஆசையினால்தான் சி.வி.சண்முகம் போன்றவர்கள் ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறி வருவதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடுமையாக…
பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கின்ஜார் ஏரிக்கு (Keenjhar Lake) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற…