“என்னை முதலமைச்சராக்க துடித்த திமுக, அதிமுக நிர்வாகிகள்” ரகசியத்தை உடைத்த திருமாவளவன்.. தமிழக அரசியலில் புதிய புயல்..!!

Spread the love

அதிமுக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் தன்னை முதலமைச்சராக்க முயற்சிப்பதாகத் தகவல் வந்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்தவிதமான திரைமறைவு பேரமும் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்திய அவர், இடதுசாரி கட்சிகளைப் போலவே தானும் நிபந்தனையற்ற ஆதரவையே வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் விஜய் தன்னை மரியாதை நிமித்தமாகவே சந்திக்க வருவதாகவும், இந்தச் சந்திப்பின் போது எந்தவித நிபந்தனைகளையும் முன்வைக்கப் போவதில்லை என்றும் திருமாவளவன் கூறினார். இதனிடையே, திமுக – அதிமுக இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகளே என்று திமுக தரப்பில் ஆர்.எஸ். பாரதி ஏற்கனவே மறுப்புத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

“என் தம்பிகள் இதை செய்யக்கூடாது”.. முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததும் விஜய் எடுத்த முதல் முடிவு… மீறினால் நடப்பது வேறு…!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது கட்சித் தொண்டர்களுக்கு மிக முக்கியமான வழிகாட்டுதல் நெறிமுறைகளை…

2 minutes ago

“என்னை நிம்மதியாக படிக்க விடுங்கள்”… தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… ஒரே ஒரு பொய்யால் சிதைந்த வாழ்க்கை… நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி பின்னணி…!!

சமூக வலைதளங்கள் ஒருவரின் வாழ்க்கையை உயர்த்தும் அதே வேளையில், தவறான தகவல்கள் ஒருவரின் வாழ்வையே சீரழிக்கும் வல்லமை கொண்டவை. இதற்கு…

2 minutes ago

பகீர்..! தாலியின் ஈரம் காயல… திருமணம் முடிந்த 14 நாட்களில்.. வீட்டின் மொட்டை மாடியில்… மகளின் அந்த கோலத்தை பார்த்து கதறிய பெற்றோர்…!!

திருமணம் முடிந்த 14 நாட்களே ஆன நிலையில், அந்த வீட்டின் திருமணக் கொண்டாட்டங்கள் முடிவதற்குள்ளேயே பிரியங்கா என்ற இளம்பெண்ணின் மரணம்…

3 minutes ago

“தம்பிகிட்ட சொல்லுங்க.. நாங்க வர்றோம்”… விஜய்யின் சிம்மாசனத்தை உறுதி செய்த ‘வேலுமணி – சண்முகம்’ கூட்டணி…. நாளை நடக்கப்போகும் அந்த 2/3 மேஜிக்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள நிலையில், நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு ஒட்டுமொத்த…

6 minutes ago

“60 ஆண்டுகால வரலாறு காணாத திருப்பம்”… விஜய் அமைச்சரவையில் காங்கிரஸின் என்ட்ரி… சத்தமில்லாமல் காய் நகர்த்திய பிரவீன் சக்கரவர்த்தி…!

தமிழக அரசியல் களத்தில் 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் தற்போது அரங்கேறத் தொடங்கியுள்ளது.…

10 minutes ago

மாட்டை விற்று மனைவியை படிக்க வைத்த கணவர்… அரசு வேலை கிடைத்ததும் ‘கழட்டிவிட்ட’ மனைவி… நடுரோட்டில் தவிக்கும் கூலித் தொழிலாளி..!!

லூதியானாவில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரியும் ராஜேஷ் வர்மா, தனது மனைவி ரேணுவை நர்ஸிங் (ANM) படிக்க வைக்க இரவு பகலாக…

14 minutes ago