அடுத்த பரபரப்பு..! தவெகவுக்கு ஆதரவு இல்லை… அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி..!!

Spread the love

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) அளித்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வழங்கிய ஆதரவு கடிதங்கள் குறித்து கிண்டி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தவெக சமர்ப்பித்த அந்த ஆதரவு கடிதங்கள் போலியானவை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று ஆளுநரைச் சந்தித்து புகார் அளித்திருந்தார். அத்துடன், காவல்துறையிலும் அவர் இது தொடர்பாகப் புகார் மனுவை அளித்துள்ளார்.

டிடிவி தினகரன் தனது புகாரில், அமமுக எம்.எல்.ஏ யாரும் அத்தகைய ஆதரவு கடிதத்தை வழங்கவில்லை என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகார்களின் தொடர்ச்சியாகவே தற்போது காவல்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. விஜய்யின் கட்சிக்கு ஆதரவு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமமுக எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

விஜய்க்கு அதிர்ச்சி..! 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தும் ஆட்சி அமைக்கத் தடை..? கவர்னரின் அதிரடி முடிவால் பரபரப்பு..!!

தமிழக அரசியலில் விசிக ஆதரவு அளித்தாலும், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிடிவி தினகரன் அளித்த…

29 minutes ago

BIG BREAKING: “திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறேன்” அதிரடியாக அறிவித்த திருமாவளவன்.? பெரும் டுவிஸ்ட்..!!

தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

36 minutes ago

கிம் ஜாங் உன் கொல்லப்பட்டால் அணுஆயுதத் தாக்குதல்.. உலகையே அதிரவைத்த வடகொரியாவின் புதிய சட்டத்திருத்தம்..!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எதிரி நாட்டினரால் கொலை செய்யப்பட்டால், அதற்குப் பதிலடியாக உடனடியாக அணுஆயுதத் தாக்குதலைத் தொடங்குவதற்கான…

50 minutes ago

BREAKING: விஜய்க்கு ஆதரவா? இல்லையா?.. இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கிறார் திருமா..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட, காங்கிரஸ் மற்றும்…

1 மணத்தியாலம் ago

“ஆட்சி கவிழ வாய்ப்பு” பதவியேற்பு கனவில் மண்ணள்ளிப் போட்ட மாரிதாஸ்.. கலக்கத்தில் தவெக..!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எச்சரிக்கை விடுத்துள்ள யூடியூப்பர் மாரிதாஸ், தனது எக்ஸ் (X) தளத்தில் தற்போதைய அரசியல் சூழல்…

1 மணத்தியாலம் ago

கம்யூனிஸ்ட் ஆதரவு கொடுத்ததற்கு காரணமே வெங்கடேசன் தான்.. விஜய்யுடன் இருக்கும் அந்த நட்பு.. வெளியான தகவல்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு, சிபிஎம் (CPM) மற்றும் சிபிஐ (CPI)…

1 மணத்தியாலம் ago