எத்தனை வழக்குகள் தொடரப்பட்டாலும் அவற்றைச் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியாகத் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கவிழ்ப்பு பேரம் மற்றும் டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன்ஜாமீன் பெற்றுள்ள அவர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரானக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஏற்கெனவே சிறைவாசத்தைச் சந்தித்தவன் நான்; யாருக்கும் பயந்து ஓடுபவன் அல்ல” எனக் குறிப்பிட்டதோடு, தன் மீது சுமத்தப்படும் எந்தவொரு வழக்காக இருந்தாலும் அஞ்சாமல் சட்டத்தின் முன் எதிர்கொள்வேன் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…