அதிமுகவின் 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஓமல்லூரில் நேற்று கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தியாவிலும் சரி தமிழகத்திலும் சரி எத்தனையோ கட்சி இயக்கங்கள் உள்ளன. ஆனால் அதிமுகவை போல எந்த இயக்கத்திற்கும் இப்படிப்பட்ட சோதனைகள் வந்தது கிடையாது.
சோதனைகள் அனைத்தையும் முறியடித்துதான் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கமாக அதிமுக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனை எட்டப்பன்கள், துரோகிகள் நம்முடைய இயக்கத்தில் இருந்து கொண்டே நம்மை வீழ்த்துவதற்கு முயற்சி செய்தார்கள். மக்கள் மற்றும் தொண்டர்கள் துணையுடன் அனைத்து துரோகிகளையும் தற்போது நாம் முறியடித்துள்ளோம். அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்கவோ, ஆட்டோவோ முடியாது. காற்றை எப்படி தடை போட முடியாதோ, அதே போல அதிமுகவை யாராலும் தடுக்க முடியாது என்று பேசியுள்ளார்.
தமிழகத்தில் குடும்பத் தலைவர் மறைவுக்குப் பிறகு, சொத்துக்களை வாரிசுதாரர்கள் பெயருக்கு மாற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும், அதிகப்படியான கட்டணச் சுமைகளும்…
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…
அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…