“பதவி தப்புமா? பறிபோகுமா?”…. 3 அமைச்சர்கள் வயிற்றில் புளியைக் கரைத்த தகவல்…. முதல்வர் விஜய் போட்ட திடீர் உத்தரவு….!

Spread the love

அமைச்சரவை மாற்றம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 2027-28 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் மட்டுமே முழு கவனம் செலுத்துமாறு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும், அதே சமயம் அமைச்சர்கள் சரத், ஜெகதீஸ்வரி, விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் தங்களது பதவிகளை இழக்க நேரிடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபட்டன.

இந்நிலையில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான ஊகங்களைக் கண்டு யாரும் கவலைப்பட வேண்டாம் என முதலமைச்சர் விஜய் அமைச்சர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எதிர்வரும் 2027-28 நிதியாண்டுக்கான பட்ஜெட், முழுக்க முழுக்க மக்களுக்கான பட்ஜெட்டாக அமையும் வகையில் அதை வடிவமைப்பதிலும், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் மட்டுமே அமைச்சர்கள் தங்களது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago