BREAKING: கூட்டணி இல்லை…. சற்றுமுன் விசிக பரபரப்பு அறிவிப்பு….. தமிழக அரசியலில் அடுத்த ஷாக்…!

By Nanthini on ஐப்பசி 1, 2026

Spread the love

தவெக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற தகவல் பரவி வரும் சூழலில், சாதியவாத பாமகவோடு விசிக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று கட்சியின் முதன்மைச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வன்னி அரசு சென்னையில் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தவெகவின் அமைச்சரவையில் பாமக இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட செய்திகள் வெறும் வதந்தியே என்று செளமியா அன்புமணி தெளிவுபடுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தவெக தலைமை இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறது.