மத்திய அரசில் ரூ.44,900 சம்பளத்தில் 3500 காலியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on ஆடி 30, 2025

Spread the love

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Nursing Officer
காலி பணியிடங்கள்: 3500
கல்வி தகுதி: டிப்ளமோ, B.sc நர்சிங்
வயது: 18 – 30
தேர்வு முறை: இரண்டு கட்ட தேர்வுகளின் மூலம் தேர்ச்சி நடைபெறும்.
சம்பளம்: ரூ.44,900 – ரூ.1,42,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 11

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://nml.res.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.