தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக திமுக பல வியூகங்களை வகுத்து மீண்டும் ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென்ற உழைப்பில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் திமுக கொங்கு மண்டல பொறுப்பாளராக உள்ள செந்தில் பாலாஜி மீது அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் NKKP ராஜா சீறியுள்ளது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் செந்தில் பாலாஜியின் பிறந்த நாள் கொண்டாட்ட போஸ்டர்களில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் படங்கள் இல்லாமல் இருந்ததே அதற்கு காரணம். தேர்தல் சீட்டுக்காக திமுகவின் கம்பீரத்தை சிதைத்து விடாதீர்கள் என நிர்வாகிகளுக்கு அவர் அட்வைஸ் கூறியுள்ளார். இதனால் திமுகவில் புதிய பூகம்பம் வெடித்துள்ளது.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…