சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மக்கள் பார்வைக்கு நேரடியாக வைக்கப்பட்டு மக்கள் மூலம் போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து யார் விளையாட வேண்டும் என்ற தீர்ப்பை மக்களே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியாகும்.

Niksan
இந்த நிகழ்ச்சியில் இப்போது பிக்பாஸ் வீட்டை விட்டு நிக்சன் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து நிக்சன் தனது Instagram பக்கத்தில் தன்னை நேசித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச் சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் இருந்தன. அந்தப் போட்டியாளர்கள் இடையே போட்டி வைக்கப்பட்டும், தனது குணங்கள் மூலமாகவும் எவிக்சன் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார்கள்.

biggboss niksan
இந்த நிகழ்ச்சி 100 நாட்களை கடந்த நிலையில் சக போட்டியாளர்களிடம் போட்டி வைத்து எவிக்ஷன் செய்யப்பட்டு நிக்சன் என்னும் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அந்தப் போட்டியாளர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
நிக்சன் பதிவிட்ட கருத்துக்கள்; எனக்கு இவ்வளவு நாளாக ஓட்டு போட்டு பிக்பாஸ் வீட்டில் இருக்க அனுமதித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. நான் யார் என்றே தெரியாத சமயத்திலும் எனக்கு இவ்வளவு சப்போர்ட், லவ் கொடுத்து இருப்பீங்கன்னு நினைக்கல. இது தெரியாம போச்சு தெரிந்திருந்தால் இன்னும் நல்ல விளையாடி போட்டியில் வெற்றி பெற்றிருப்பேன்.
நான் கப் ஜெயிக்கணும்னு போல ; என்ன பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காக மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்கு போனேன். இந்த வீடு மற்றும் சக போட்டியாளர்கள் தந்த அனுபவத்தை நான் என்றும் மறக்க மாட்டேன். எனக்கு ஆண்டவரான நடிகர் கமலஹாசன் சொன்ன வார்த்தைகளையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன.
என்கிட்ட இருக்க நல்ல விஷயத்தை சொன்ன எல்லோருக்கும் ரொம்ப நன்றி; என்கிட்ட இருக்கிற குறையை சுட்டி காட்டின மக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ;கண்டிப்பாக நான் நல்ல விஷயங்களை வளர்ப்பேன் கெட்ட விஷயங்களை மாத்திக்கிடுவேன் என்று நிக்சன் குறிப்பிட்டுள்ளார்.

Niksan
அவ்வளவு ஸ்டார் நட்சத்திரங்கள் நடுவில் யார்னே தெரியாத எனக்கு சப்போர்ட் பண்ண அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொன்னா மட்டும் போதாது நான் கண்டிப்பாக வாழ்வில் ஜெயித்து காட்டி அதன் மூலமாக நன்றியை தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
