‘லால் சலாம்’-இல் மொய்தின் பாயின் மனைவியா நடித்த நிரோஷா.. புகைப்படத்தை பகிர்ந்து, என்ன சொல்லி இருக்காங்கனு பாருங்க..

By Ranjith Kumar

Updated on:

நடிகர் ராம்கி அவர்களின் மனைவியும், எம்.ஆர். ராதாவின் இளைய மகளும், நடிகை ராதிகாவின் தங்கையுமான நிரோஷா. முதன் முதலில் திரையுலகிற்கு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். அதன்பின் கமல்ஹாசன் சூரசம்ஹாரம் படத்தில் ஜோடியாக நடித்தார்.

இரண்டாவது படத்திலேயே கமலுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற, அவர் நீண்ட நாட்களாக படம் எதுவும் நடிக்கவில்லை, ஆரம்ப காலகட்டத்தில் அவர் மிகப்பெரிய பிரபலங்களுடன் நடித்த சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருந்தார், ஆனால் ரஜினி அவர்களுடன் நடிக்க வாய்ப்பை கிடைக்கவில்லை. பல வருடங்கள் கழித்து இப்போதுதான் அந்த அதிர்ஷ்டம் அவருக்கு வந்து இருக்கது என்று கூறலாம்.

   

இப்படத்தில் விக்ராந்தின் அம்மாவாகவும் ரஜினியின் மனைவியாகவும் நடித்திருக்கிறார், இப்படத்தில் இவர் கதாபாத்திரம் மிகவும் ஆழமாக அமைந்திருக்கிறது, இவர் வந்து போகும் போஷன் எல்லாம் மிகவும் துருவமாக நடித்துக் காட்டியிருக்கிறார், சொல்லப்போனால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் எமோஷன் விஷயங்களில் இருவரும் பட்டையை கிளப்பி இருப்பார்கள், திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று இருப்பதை கண்டு இவர் மீண்டும் பல படங்கள் நடித்து சினிமா துறையில் மீண்டும் அடியெடுத்து வைப்பார் என்று கருதப்படுகிறது. ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக நடித்த அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்த நிரோஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் உடன் எடுத்துக்கொண்ட சூப்பரான புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nirosha Ratha (@nirosha_radha)

author avatar
Ranjith Kumar