வாட்ஸ்அப் புதிய அப்டேட் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்த அம்சம் பலருக்கும் ஒரு பெரிய நிம்மதியைத் தந்துள்ளது. தேவையற்ற குரூப்களில் இருந்து வெளியேறத் தயங்குபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஏனெனில் நீங்கள் ஒரு குரூப்பில் இருந்து வெளியேறும்போது (Exit Group), முன்பெல்லாம் “X left the group” என்ற தகவல் அனைவருக்கும் திரையில் தோன்றும்.
ஆனால் தற்போது அந்த கவலையில்லை. தற்போது, நீங்கள் வெளியேறினால் குரூப் அட்மின்களுக்கு (Group Admins) மட்டுமே அது பற்றிய நோட்டிபிகேஷன் செல்லும். மற்ற உறுப்பினர்களுக்குத் தெரியாது. ஆனால், குரூப் தகவலில் (Group Info) சென்று ‘View Past Participants’ என்ற ஆப்ஷனை யாராவது பார்த்தால் மட்டுமே, கடந்த 60 நாட்களில் யாரெல்லாம் வெளியேறினார்கள் என்பதை அவர்களால் பார்க்க முடியும்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…