HAPPY NEWS மக்களே..! புதிய QR Code வசதி அறிமுகம்.. எதற்கு தெரியுமா..? மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய அப்டேட்…!!

Spread the love

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தற்போது 1.15 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது . இந்தத் திட்டத்தில் விடுபட்டவர்கள் மற்றும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களின் குறைகளைத் தீர்க்க அரசு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்களின் விவரங்களை வருவாய்க் கோட்டாட்சியர்கள் (RDO) விரைவாகவும் துல்லியமாகவும் சரிபார்க்க ஏதுவாக புதிய QR Code முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட சுமார் 12 லட்சம் பேரில், தகுதியுள்ளவர்கள் மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேகமாகத் தொடங்கப்பட்டுள்ள ‘குறைதீர்வு’ இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம்.

Soundarya

Recent Posts

“அதிமுக – திமுக கூட்டணி பேச்சுவார்த்தை”… பின்னணியில் இருந்து காய் நகர்த்திய சூப்பர் ஸ்டார்?… உண்மையை உடைத்த ரியாஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…

18 seconds ago

1967-க்கு பிறகு எழுதப்பட்ட சரித்திரம்… எம்எல்ஏவான முதல் தேர்தலிலேயே முதல்வரான 2வது நபர் விஜய்… இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…

7 minutes ago

அதிர்ந்தது அறிவாலயம்! விஜய் பதவியேற்பு விழாவில் கயல்விழி அழகிரி – தமிழக அரசியலில் புதிய புயல்!

தமிழகத்தின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) இன்று (மே 10, 2026) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றார்.…

7 minutes ago

CSK-வுக்கு வர சஞ்சு போட்ட கண்டிஷன் இதுதானா?… பாட்காஸ்ட்டில் உண்மையை உடைத்த ‘சேப்பாக்கம்’ சாம்சன்…!

சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவுகளைத் தனது அதிரடி பேட்டிங்கால் உயிர்ப்புடன் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்…

23 minutes ago

BREAKING: முதல்வர் படம் மாற்றப்பட்டது…. இணையத்தை அதிரவைக்கும் புகைப்படம்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், 'CMO Tamil Nadu' என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ்…

28 minutes ago

“விஜய் அமைச்சரவையில் வெடித்த மோதல்”… ஆதவ் அர்ஜுனா பற்றி மைத்துனர் சொன்ன அந்த அதிர்ச்சித் தகவல்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக…

37 minutes ago