தமிழகத்தில் 2025-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, தற்போது சுமார் 1.53 லட்சத்திற்கும் அதிகமானோர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள், 2002 அல்லது 2005 SIR (Special Investigation Roll) பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் அல்லது உறவினர்களின் விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல் அளிப்பவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் இன்று மாலை வரை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ள நிலையில், இந்தப் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
திமுக கூட்டணியில் தேமுதிக இணைக்கப்பட்டது குறித்தும், அவர்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்தும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசிய…
மழையின் மெல்லிய சாரலும் குளிர்ந்த காற்றும் பால்கனி அமர்வை இதமாக்கிக் கொண்டிருந்த வேளையில், எதிரே இருந்த கட்டிடத்தின் 9வது மாடியில்…
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…
சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…
திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…