Connect with us

CINEMA

‘நீயா நானா’ கோபிநாத் சிறுவயதில் எப்படி இருப்பார்னு பாத்துருக்கீங்களா?… வாவ் செம கியூட்டா இருக்காரே…

விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் ரியாலிட்டி ஷோக்கில் ஒன்று ‘நீயா நானா’. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதின் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளர் கோபிநாத். இந்நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளர் கோபிநாத் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்துள்ளார்.

   

இவர் தொகுத்து வழங்கும் விதத்திற்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இதைத்தொடர்ந்து இவர் சினிமாவில் தற்போது நடித்துக் கொண்டும் வருகிறார். முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய பின்னர் விஜய் டிவியில் அறிமுகமானார். ‘நீயா நானா’ நிகழ்ச்சி விஜய் டிவியின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்று.

இந்த நிகழ்ச்சி கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம், சிகரம் தொட்ட மனிதர்கள் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து நீயா நானாவில் நுழைந்த இவர் இன்று வரை இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் கோபிநாத் . இவர் தற்பொழுது தனது சிறுவயது புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘  அவரா இது?’ என ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.  இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Gobinath (@gobinathsocial)

Continue Reading

More in CINEMA

To Top