“கூட்டணிக்கு வாங்க, கரூர் கேஸை நாங்க பார்த்துக்கிறோம்”… விஜய்க்கு 50+ தொகுதிகள் கொடுக்கும் பாஜக… டெல்லியில் உருவாகும் ஆட்டோ பாம்…!

Spread the love

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயுடன் 2026 தேர்தலை முன்னிட்டு டெல்லி பாஜக தலைமை சார்பில் ரகசிய கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 48 மணி நேரமாக பாஜகவின் சில முக்கிய தலைவர்கள் விஜயுடன் நெருங்கி பேசி வருகிறார்கள். பாஜக கூட்டணியில் இருக்கக்கூடிய ஒரு பிரபல தெலுங்கு நடிகரும் விரைவில் விஜயை சந்தித்து பேச உள்ளதாக தெரிகிறது. விஜயின் பதற்றம், கரூர் வேலுசாமிபுரம் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், ஆளும் திமுகவால் தீவிரமாக பின் தொடரப்பட்டு வருவதால், தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் நெருக்கடியிலும் பதற்றத்துடனும் இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கில் விஜய்க்கு எதிராகவே தீர்ப்பு வர அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கரூர் துயர சம்பவத்தில் விஜய் விதிமுறைகளை மீறியதற்கான குற்றச்சாட்டுகளுக்கு வலுவான வீடியோ ஆதாரங்களும் கிடைத்துள்ளது. இப்படியான சூழலில் விஜய் அரசியல் ஆலோசகர் ஒருவருடன் சுமார் 3 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது இந்த வழக்கில் திமுகவை என்னால் தடுக்க முடியாது, திமுக ஐடி விங் எங்கள் கதையை முடித்து விடும், அவர்களை என்னால் எதிர்க்க முடியாது, நீங்கள் தான் உதவ வேண்டும் என்று டெல்லி உதவியை பெற்றுத்தர விஜய் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

ஏற்கனவே வருமான வரித்துறை வழக்கு மூலம் விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டுவர முயலும் டெல்லி தலைமை கரூர் சம்பவத்தை மற்றொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தீவிரமாக வியூகம் வகுத்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாஜக வகுத்திருக்கும் வியூகத்தில் விஜய்க்கு 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவும் தயாராகியுள்ளது.

தற்போது பாஜகவுடன் அதிமுகவும் இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். நீங்கள் எங்கள் கூட்டணிக்கு வாங்கல் வழக்கு விசாரணையை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று டெல்லி பாஜக தரப்பில் விஜய்க்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த வாக்குறுதியின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விஜய் ஆலோசனை நடத்தி வருகிறாராம். இந்த தகவல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Nanthini

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

57 minutes ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

1 மணத்தியாலம் ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago