#BREAKING: பீகார் தேர்தல்: 200+ இடங்களுக்கு மேல் NDA கூட்டணி முன்னிலை..!!!

By Soundarya on கார்த்திகை 14, 2025

Spread the love

பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி 23 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 91 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது பாஜக.  80 தொகுதிகளில் முன்னிலை பெற்று நிதிஷ்குமாரின் JDU கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது