Categories: சினிமா

நயன்தாராவால் அல்லல்படும் மூக்குத்தி அம்மன்-2… சுந்தர் சி சொன்ன வார்த்தையால் கப்சிப் ஆன ஐசரி கணேஷ்…!

Spread the love

நடிகர் தயாரிப்பாளர், இயக்குனர் என பண்முக திறமை கொண்டவர் தான் சுந்தர்சி. இவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் தன்னுடைய மனைவி குஷ்பவோடும் இணைந்து தயாரிப்பாளராக மாறினார். கடந்த வருடம் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த படத்தில் சுந்தர் சி தான் ஹீரோவாக நடித்திருந்தார். தமன்னா, ராசி கண்ணா நடித்த நிலையில் நல்ல வெற்றியை கொடுத்தது.

அடுத்து இதனை தொடர்ந்து அடுத்தடுத்து கலகலப்பு மூன்று, மற்றும் மூக்குத்தி அம்மன் இரண்டு படங்களை இயக்க கமிட்டானார் சுந்தர் சி. இந்த நிலையில் கடந்த சில தினங்களில் மதகஜராஜா படம் மிகப்பெரிய வசூலை குவித்தது. நீண்ட காலத்திற்கு பிறகு இந்த படத்தில் சந்தானம் காமெடி களத்தில் இறங்கி இருந்தது மிகச்சிறப்பான வரவேற்பு பெற்று கொடுத்தது. இதனையடுத்து சுந்தர்சி கூட்டணியுடன் மீண்டும் நடிகர் விஷால் இணையுள்ளதாகவும், இந்த படத்தின் அறிவிப்பு விரைவு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை பென்ஸ் மீடியா தயாரிக்காத உள்ளதாக கூறப்படும் நிலையில் இதனை கேள்விப்பட்ட ஐசரி கணேஷ் மூக்குத்தி அம்மன் இரண்டு படத்தை முதலில் முடித்துவிட்டு அடுத்ததாக விஷாலோடு இணையும்படி சுந்தர்சியிடம் கேட்டதாகவும் இதுகுறித்து பேச்சு வார்த்தைகள் நடந்த நிலையில் சுந்தர் சி கூறிய விஷயம் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது மூக்குத்தி அம்மன் இரண்டு படத்தை சுந்தர் சி இயக்க நயன்தாரா லீட் கேரக்டர் நடிக்க உள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளராக ஐசரி கணேஷ் இருந்த போதிலும் படத்தில் சம்பளத்திற்கு பதிலாக சில சதவீதம் லாபத்திற்காக நயன்தாரா ஒப்பந்தம் போட்டதாகவும் இந்த படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு நயன்தாரா ஒத்துழைக்க வில்லையாம். அவர் படத்திற்காக கால்ஷீட் கொடுக்காத நிலையில் படத்தின் சூட்டிங் தள்ளிப் போகிறதாம். இதனால் முதலில் நயன்தாராவிடம் கால்ஷீட் வாங்குமாறு சுந்தர் சி கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

மாலை 3 மணிக்கு அதிரப்போகும் தமிழக அரசியல்… விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’ வெளியாகிறது… 3 PM-க்கு லைவ் மிஸ் பண்ணாதீங்க….!

தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…

5 minutes ago

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

11 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago