#image_title
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக புகழ் பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்தார் நயன்தாரா. 2003 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
அதே ஆண்டு சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான நயன்தாரா தொடர்ந்து வல்லவன் ஏகன் யாரடி நீ மோகினி பாஸ் என்கிற பாஸ்கரன் இது கதிர்வேலன் காதல் என முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்தது முலம் புகழ் பெற்றார் நயன்தாரா.
2010 காலகட்டத்திற்கு பிறகு ஹீரோ இல்லாத நாயகி கதையம்சம் கொண்ட படங்கள் ஆன கோலமாவு கோகிலா இமைக்கா நொடிகள் நெற்றிக்கண் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். அதனால் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர்.
தற்போது நயன்தாரா ஷூட்டிங் செல்லும்போது இயக்குனர்கள் மானிட்டர் பார்ப்பது போல தனக்கும் தனி மானிட்டர் வேண்டும். அதில் தானும் தன் உதவியாளர்களும் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம். இந்தியாவிலேயே இதுவரை செயல்படுத்தப்படாத இந்த புதிய நடைமுறையை செய்ய வேண்டும் என்று விரும்புகிறாராம். அதனால் இயக்குனர்கள் எல்லாம் நயன்தாரா மீது காட்டத்திலும் புகைச்சலிலும் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இருந்தாலும் நயன்தாரா கொஞ்சம் ஓவராக தான் செல்வது போல் தெரிகிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…
உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…
மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…