Connect with us

Good Bad Ugly: அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் 39 வயது நடிகை.. அவர் கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

CINEMA

Good Bad Ugly: அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் 39 வயது நடிகை.. அவர் கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

 

நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் நிதி பிரச்சனை காரணமாக ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தை முடித்துவிட்டு விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் தொடங்கலாம் என தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்தது.

Ajith is not a gentleman, he cheated me: Producer Manickam Narayanan slams actor | நடிகர் அஜித் ஜென்டில்மேன் இல்லை என்னை ஏமாற்றிவிட்டார் ...! தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு

   

அதன்படி விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் ஜூலை மாதம் நடக்க உள்ளது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ப்ளாக் பஸ்டர் இயக்குனருடன் இணைகிறாரா அஜித்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கியது. முதலில் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக நடிகை நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் 'குட் பேட் அக்லி' - அதிகாரபூர்வ அறிவிப்பு | actor ajithkumars new movie Good Bad Ugly announced - hindutamil.in

இந்த படத்திற்காக நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம். படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் 15 கோடி ரூபாய் சம்பளம். ஏற்கனவே அஜித்தும் நயன்தாராவும் இணைந்து நடித்த விசுவாசம் படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் அவர்கள் காம்போ எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

த்ரிஷாவைத் தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா

author avatar
Priya Ram
Continue Reading
To Top