தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தேசிய வருவாய்வழி மற்றும் தகுதித் தேர்வு (National Means-cum-Merit Scholarship Scheme – NMMS) திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற, 8-ம் வகுப்பு படிக்கும் விருப்பமுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஜனவரி 10-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை (நான்கு ஆண்டுகளுக்கு) மாதந்தோறும் ₹1,000 வீதம் மொத்தம் ₹48,000 உதவித்தொகையாக வழங்கப்படும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஒரு மாணவருக்கு ₹50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் அனைவரும் தங்கள் பள்ளி ஆசிரியர்களை அணுகி, நாளை முதல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…