கல்வி கற்க வேண்டிய வயதில் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி சீரழிவது மிகுந்த வேதனையைத் தருவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், குறிப்பாக, பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவிகள் மது அருந்திய சம்பம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்வி கற்க வேண்டிய வயதில் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி சீரழிவது மிகுந்த வேதனையைஏற்படுத்தியது.
அந்த மாணவிகளுக்கு மது விற்பனை செய்தவர்கள் மற்றும் வாங்கிக் கொடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இளம் தலைமுறையை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்குப் பரிகாரமாக, திமுக அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…