Categories: சினிமா

சினிமாவே வேண்டாம் என ஓடிய அவதாரம் பட புகழ் பாலாசிங்.. நாசரால் கிடைத்த மறுவாழ்வு.. பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்..!

Spread the love

தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் தான் நடிகர் பாலா சிங். 2019 ஆம் ஆண்டிலேயே நம்மை விட்டு மறைந்த ஒரு சிறந்த கலைஞர் தான் பாலாசிங். மலமுகலிலே தெய்வம் என்ற மலையாளத் திரைப்படம் மூலமாகத்தான் இவர் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கவிதை பாட நேரமில்லை என்ற படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார்.

இந்த இரண்டு அனுபவங்களுமே அவருக்கு மிகப்பெரிய திருப்தியை தரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதன் காரணமாக சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்த பாலாசிங் தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு புறப்பட்டார். தனது உறவுக்கார பெண்ணை மணமுடித்து அங்கேயே இருந்த பாலா சிங்கை மீண்டும் சினிமாவிற்கு அழைத்து வந்தது அவருடைய நண்பர் நடிகர் நாசர் தான்.

அவதாரம் திரைப்படத்தில் பாசி கதாபாத்திரத்தை எழுதி முடித்த பிறகு உடனே நினைவுக்கு வந்தது பாலா சிங் தான். உடனே காரை எடுத்துக் கொண்டு நாசர் நாகர்கோவிலுக்கு புறப்பட்டார். அங்கு அவரை சந்தித்து பேசி அதன் பிறகு அவதாரம் திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தாலும் பொருளாதார ரீதியாக அவருடைய வாழ்க்கை நிலை உயரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தான் இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக தன் மகளின் திருமணத்தை நாகர்கோவிலில் மிகச் சிறப்பாக பாலாசிங் நடத்தி முடித்தார். அவர் நடித்த கடைசி திரைப்படம் நீர்திரை என சொல்லப்படுகிறது.

Nanthini

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

8 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

9 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

9 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

9 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

9 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

10 மணத்தியாலங்கள் ago