ஸ்ரீலங்கா முன்னாள் அதிபரான ராஜபக்ஷை அவர்களின் மகன் நமல் ராஜபக்சே அவர்கள் தமிழகத்தின் தளபதி விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்ததற்கும் கட்சிப் பெயரை வெளியிட்டதற்கு தன் எக்ஸ் இணையதளத்தில் வாழ்த்துகள் கூறி பதிவு ஒன்றே இட்டிருந்தார்
அந்தப் பதிவை கண்ட தமிழக மக்கள் அனைவரும் கொந்தளித்து ஆக்ரோஷமாக எழுந்து அதற்கு மிகவும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள், அவர் தெரிவித்த வாழ்த்துக்கள் பக்கத்தின் கமெண்ட் பாக்ஸில் கீழ் மக்கள் அனைவரும் அவரை கொந்தளித்து எதிர்ப்பாக பேசி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த கொந்தளிப்புக்கு அனைத்துக்கும் காரணம் என்னவென்று மக்கள் கூறும் கருத்து, ஸ்ரீலங்கா முன்னாள் அமைச்சரான ராஜபக்சையும் அவர் குடும்பத்தினர், அங்குள்ள தமிழ் மக்களுக்கு எவ்வளவு கொடுமைகள் மற்றும் துரோகங்கள் செய்து இருக்கிறார்கள், இப்பொழுது முழுமையாக நான் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று நாடகம்மாடிக் கொண்டிருக்கிறார்கள்,
இதுல கட்சி ஆரம்பிச்சதுக்கு நல்லவன் மரியா வாழ்த்துக்கள் சொல்றான், இவன் பச்சை துரோகி என்று ராஜபக்ஷவின் மகன் நமல் ராஜபக்சேவின் வாழ்த்துக்கள் கூறிய கமெண்ட் பாக்ஸில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் ஒட்டுமொத்த தமிழ் மக்களும்.
My heartfelt congratulations to @actorvijay for entering politics. All the best for your new chapter.
#ThalapathyVijay????— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 2, 2024