Categories: சினிமா

நடிகர் போஷ் வெங்கட்டை திடீரென சந்தித்த நக்கீரன் கோபால் … இதுதான் காரணமா?… புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு…

Spread the love

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகத் திறமைகளோடு வலம் வருபவர் போஸ் வெங்கட்.  சன் டிவியில் மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ‘மெட்டி ஒலி’. இந்த தொடரில் நடித்தது மூலமாக இவர் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். அதைதொடர்ந்து பாரதிராஜாவின் இயக்கத்தில்  ஈரநிலம் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இவர்  தமிழில் சிவாஜி ,மருதமலை, தாம் தூம், சரோஜா, சிங்கம், கோ, யாமிருக்க பயமே, 36 வது வயதினிலே, கவண், தீரன் அதிகாரம் ஒன்று, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் நடிகராக இருந்து தற்போது இயக்குனராக மாறியுள்ளார் .2020 ஆம் ஆண்டு ‘கன்னி மாடன்’ என்ற  திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார். இவர் நடிகை சோனியாவை திருமணம் செய்து கொண்டார் .இவருக்கு தேஜஸ்வின் என்ற மகனும் , பவதாரணி எனும் மகளும் உள்ளனர். 

நடிகர் போஸ் வெங்கட் அவர்களுக்கு வளர்மதி குணசேகரன் என்ற சகோதரி ஒருவர் உள்ளார்.  நேற்றுதனது சகோதரி வளர்மதி குணசேகரன் இயற்கை எய்தி விட்டதாக நடிகர் போஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகத்துடன் பதிவு செய்திருந்தார். இதை தொடர்ந்து அவரது அண்ணனும் அதே தினத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் நடிகர் போஸ் வெங்கட்டின் மொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்தது.

தற்பொழுது நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரி மற்றும் சகோதரர் மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்க நக்கீரன் கோபால் அவர்கள் நடிகர் போஸ் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்த்தில் பதிவு செய்த்துள்ளார் நடிகர் போஸ் வெங்கட். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

கள்ளக்காதலி கிடைக்காத ஆத்திரத்தில்… பிஞ்சுக் கழுத்தை அறுத்த சைக்கோ காதலன்… நீல நிற டிரம்முக்குள் இருந்த கோரக் காட்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…

40 seconds ago

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

7 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

12 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

21 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

46 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

53 minutes ago