“அதைக் கொச்சைப்படுத்தாதீங்க”…. விஜய்க்கு சால்வை அணிவித்த விவகாரத்தில் உண்மையை உடைத்த நயினார் நாகேந்திரன்….!

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்ற நிகழ்வில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் விஜய்க்கு சால்வை அணிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேச்ப்பொருளாக மாறியது. குறிப்பாக, அந்தச் சால்வை வழக்கத்தை விட பெரிதாக இருந்ததால், அது புடவை போல் காட்சியளிப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.

இந்தச் சமூக வலைதள கேலிகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குத் துணிச்சலாகப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும், அவர் நமது முதலமைச்சர் என்றும், ஒரு கட்சியின் தலைவராக முறைப்படி தான் அவருக்கு உரிய மரியாதை செலுத்தியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி ஒரு மாண்புமிகு முதலமைச்சருக்குத் தன் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தியதில் எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் நயினார் நாகேந்திரனின் இந்தத் தெளிவான விளக்கம் அமைந்துள்ளது. அரசியல் களத்தில் சால்வை விவகாரம் ஒருபுறம் பேசுபொருளாக வலம் வந்தாலும், நயினார் நாகேந்திரனின் இந்த முதிர்ச்சியான பதில் சமூக வலைதள விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Nanthini

Recent Posts

“வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே கொடூரம்…” கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… பகீர் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…

2 மணத்தியாலங்கள் ago

பிரசாதம் தருவதாக கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…! வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்ற பூசாரி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…

2 மணத்தியாலங்கள் ago

“நள்ளிரவில் அலறிய பெண்கள்…” போதையில் அத்துமீறிய வாலிபரை கட்டி வைத்து அடித்த உறவினர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

விளையாட்டு வினையானதா?… Free Fire விளையாட்டால் விபரீதம்?… 2 சிறுவர்கள் கொடூரமாக குத்தி கொலை… பதறவைக்கும் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

அங்க ஏதோ இருக்கு..! புதருக்குள் அசைந்த மர்ம உருவம்… கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு… இறுதியில் என்னாச்சு தெரியுமா?…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…

3 மணத்தியாலங்கள் ago