நாடோடிகள் பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

By Priya Ram

Published on:

நடிகை அனன்யா கடந்த 2008-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாசிடிவ் படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக நாடோடிகள் படத்தில் நடித்தார்.

   

இதனையடுத்து தனுஷின் சீடன் படத்தில் நடித்தார். பின்னர் ஜெய், அஞ்சலி நடிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட திரைப்படங்களில் அனன்யா நடித்துள்ளார். நாடோடிகள் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மலையாளத்தில் அதிக பட வாய்ப்புகள் குவிந்ததால் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். புலிவால், அதிதி, காட்பாதர், உள்ளிட்ட படங்களில் அனன்யா நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாணி டீசல் படத்திலும் அனன்யா நடித்துள்ளார்.

 

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா மாடர்ன் டிரஸ் அணிந்து போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 37 வயதாகியும் இளம் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் விதமாக அனன்யா fit-ஆக இருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

author avatar
Priya Ram