Categories: சினிமா

நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் ஹீரோவாக நடித்த டைரக்டர் மிஷ்கின்… இதுல இன்னொரு சூப்பர் டிவிஸ்ட்டும் இருக்குது…!

Spread the love

இயக்குனர் நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றவர் மிஷ்கின். ஆரம்பத்தில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வின்சென்ட் செல்வா. இவர் தற்போது ஆர்கே செல்வா என்று பெயரை மாற்றியிருக்கிறார். பிரியமுடன் யூத் ஜித்தன் போன்ற படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. இந்த படங்களில் மிஷ்கின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்போது வின்சென்ட் செல்வா இயக்கத்தில் சுப்பிரமணி என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக மிஷ்கின் நடித்திருக்கிறார்.

இது குறித்து இயக்குனர் வின்சென்ட் செல்வா கூறுகையில், இந்த படத்தில் மிஷ்கின் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக மட்டுமின்றி என்னுடைய உதவி இயக்குனராக அவர் மீண்டும் மாறி பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்த படத்தில் சில காட்சிகளை அவரே இயக்கியுள்ளார் என்ற தகவலையும் கூறியிருக்கிறார். நந்தலாலா படத்துக்கு பின் இந்த படத்தில் மிஷ்கின் நாயகனாக நடித்திருக்கிறார்.

Elango

Recent Posts

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

8 minutes ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

21 minutes ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

28 minutes ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

30 minutes ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

35 minutes ago

“நான் கனவு காண்கிறேனா?”… வீட்டிற்குள் கேட்ட கீச் கீச் சத்தம்!… வீட்டைத் திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி… 90 முட்டைகள் தானாகவே பொரிந்த அதிசயம்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ!

வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…

37 minutes ago