#image_title
தமிழ் திரையுலவிற்கு தெரியாத ஒரு சிங்கர் தான் பல்லவி. அவர் இதுவரை பல பாடல்கள் பாடி உள்ளார் ஆனால் அவர் மறைந்த லெஜெண்டரி எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மகள் என்று பெரும்பான்பொர்க்கு தெரியாது, இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார் அவர்தான் எஸ்.பி சரண் அவர்கள், இவர் தாயார் பெயர் சாவித்திரி பாலசுப்பிரமணியம், இவர் தன் தந்தையான பாலசுப்பிரமணியம் அவர்களுடன் சில பாடல்களை பாடியுள்ளார், அது அண்டமைனா ப்ரீ மார்னிங், எனக்கே எனக்கா, பிரேமிகா நீ பியார்சி இது போன்ற பல கிளாசிக்கல் பாடல்களை பாடி உள்ளார்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…