Categories: சினிமா

முதல் முறையா தம்பிக்காக அண்ணன் செல்வராகவன் எடுத்த அதிரடி முடிவு!.. இத தனுஷே எதிர் பாக்கலையாம்

Spread the love

தற்போது கேப்டன் மில்லர் படத்தின் பரவலான விமர்சனங்களை பெற்று ஓரளவு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அல்லினாலும், கேப்டன் மில்லர் படம் தற்போது மக்கள் மத்தியில் பெருமளவு கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அதற்கடுத்தவாறு தனுஷ் அவர்கள் தான் 50-வது படத்தை எழுதி தானே இயக்கி வருகிறார், இப்படத்திற்கு முன்பாக செல்வராகவன் இயக்கிய “நானே வருவேன்” படத்தினை தனுஷ் அவர்கள் தான் கதை எழுதியுள்ளார் அதை தன் அண்ணன் செல்வராகவன் இடம் கொடுத்து படத்தை இயக்கி இவர் நடித்து வெளியாகி பல வெற்றிகளை குவித்து அள்ளியது.

அதற்கு அடுத்தவாறு தனுஷ் அவர்கள் தன் 50 படத்தை தானே இயக்க வேண்டும் என்று முடிவு எடுத்து தற்போது ஆரம்பித்திருக்கிறார், தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் தனுஷ் 50 படத்திற்கு டைட்டில் “ராயன்” என்று வெளிவந்தது, அதற்கான வேலையை சில நாட்களுக்கு முன்னால் தனுஷ் “ராயன்” படத்தின் கதை செல்வராகவன் எழுதியது தான் என்று ஒரு பொய்யான தகவல் வெளியாகி வந்தது, அந்த தகவல்களை ஒரேடியாக முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்.

அவர்கள் தன் இணைய பக்கமான ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்று போட்டு இருந்தார், அதில் அவர் கூறியது என்னவென்றால், “இப்படம் முழுக்க முழுக்க தனுஷின் கதையாகும், இப்படத்தில் எந்தவித சம்பந்தமும் எனக்கு இல்லை, இப்படத்தை தனுஷ் அவர்களை எழுதி அவர்களை இயக்குகிறார், இப்படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது மட்டுமே என் பாக்கியம்” என்று மிகத் தெள்ளத் தெளிவாக இந்த பொய்யான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் செல்வராகவன்.

அதற்கு அடுத்தவாறு தற்போது சில நிமிடங்களுக்கு முன்னால் தனுஷ் அவர்கள் தன் சமூக வலைதள பக்கத்தில், இப்படத்தில் செல்வராகவன் அவர்களை என் இயக்கத்தில் நடிக்க வைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி, அதற்கு நன்றி சார் என்று தன் அண்ணனை பெருமிதம் கொள்ளும்படி ட்வீட் ஒன்று பதிவிட்டு இருந்தார், அதற்கு அண்ணன் செல்வராகவன் அவர்கள் டைரக்டர் சார் இப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி என்று அவரும் பதிலுக்கு தன் இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது அது மிகவும் ரசிகர் மத்தில பார்வைக்கு உள்ளாகி வைரலாகி வருகிறது.

Ranjith Kumar

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

2 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

2 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

2 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

2 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

2 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

2 மணத்தியாலங்கள் ago