கடந்த ஆண்டில் வெளியான நடிகர் சசிகுமார் நடிகை சிம்ரன் இணைந்து நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. ரூ. 7 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடித்த படம் மை லார்ட். இந்த படத்தை ஜோக்கர் குக்கூ படங்களை இயக்கிய ராஜூ முருகன் டைரக்ட் செய்திருக்கிறார்.
இந்த படத்தில் சைத்ரா ஜே அச்சர் ஆஷா சரத் குரு சோமசுந்தரம் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மை லார்ட் பட பாடல்கள் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்றது. இப்போது மை லார்ட் படம் வருகிற 13ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் சமூக பிரச்சனைகள் குறித்து பேசும் குடும்பக் கதையில் உருவாகியுள்ளது. டூரிஸ்ட் ஃபேமிலி போல இந்த படமும் நடிகர் சசிகுமாருக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…