Categories: சினிமா

‘எனக்கு பிடித்த இடம்’…  அகத்தியர் மலைக்கு ட்ரெக்கிங் சென்றுள்ள சீரியல் நடிகை பவித்ரா… வைரல் வீடியோ…

Spread the love

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் பவித்ரா ஜனனி. இவர் விஜய் டிவியின் ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி மற்றும் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் மீண்டும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் வினோத் பாபு நாயகனாக நடித்த பவித்ரா ஜனனி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை அவ்வப்பொழுது பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்பொழுது  நடிகை பவித்ரா அகத்தியர் மலைக்கு ட்ரக்கிங் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்டவீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் அவர் தனக்கு பிடித்த இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தை வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

CM விஜய் போட்ட அந்த ஒரு ரகசிய உத்தரவு… திமுக மாஜிக்களுக்கு அடுத்தடுத்து செக்…. அரண்டுபோன அறிவாலயம்…. நள்ளிரவில் நடந்த அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…

3 minutes ago

2027 பொங்கல் பரிசு.. ரேஷன் கடைகளில் திடீர் மாற்றம்… விரல் ரேகை கட்டாயம்…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…

8 minutes ago

“எனக்குத் தெரியாம ஏன் செஞ்சீங்க?”…. இனிமே தொலைச்சிடுவேன்… உதயநிதியைப் போட்டுத் தாக்கிய ஸ்டாலின்… அறிவாலயத்தில் நள்ளிரவில் நடந்த அவசர மீட்டிங்….!

தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…

11 minutes ago

குஷியோ குஷி… முழு கடனும் தள்ளுபடி.. காலையிலேயே மகிழ்ச்சி செய்தி… CM விஜய் அறிவித்தார்..!

தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…

14 minutes ago

FLASH NEWS: பெரும் தோல்வி.. CM விஜய் அடுத்த பரபரப்பு…. காலையிலேயே செம ஷாக்கில் ஸ்டாலின்….!

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…

16 minutes ago

கரூரில் 41 குடும்பங்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி… ஜூலை 10-ல் நேரில் செல்லும் முதல்வர் விஜய்… ஆவணங்களை திரட்டும் அரசு…!

கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…

21 minutes ago