Categories: சினிமா

மகன் , மனைவி என மொத்த குடும்பத்துடன் இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்… பர்த்டே கிளிக்ஸ்…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் ஒரு கிரிக்கெட் வீரர். எந்த ஒரு நடிப்பு பயிற்சி இல்லாமல் தற்போது சிறந்த நடிகராகவும் விளங்குகிறார். வெண்ணிலா கபடி குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார், இவருடைய நடிப்பில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் FIR இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இவருடைய நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது.

தற்பொழுது இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் ஸலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இத்திரைப்படத்தில் அவருடன் நடிகர் விக்ராந்தும் இணைந்து நடித்த வருவதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்பொழுது ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் மனைவி மகன் என தன்னுடைய மொத்த குடும்பத்துடன் இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்ய ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

நடுரோட்டில் மின்கம்பத்தில் கட்டப்பட்ட திருடர்கள்… அருகில் இருந்த மர்ம கடிதம்…! மெக்ஸிகோவை உலுக்கும் ‘பேட்மேன்’ நிழல் உலக ஆட்டம்… பாராட்டும் நெட்டிசென்கள்…!!

மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…

3 minutes ago

நிலம் வாங்குறவங்களுக்கு ஜாக்பாட்…! இனி ஆபீஸ் அலைய தேவையில்லை… பத்திரம் முடிஞ்சா ‘ஆட்டோமேட்டிக்’ பட்டா… தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு…

17 minutes ago

உஷார்… ராகுவின் அங்காரக யோகம் ஆரம்பம்… இந்த 3 ராசிகளுக்குக் காத்திருக்கும் திடீர் ஆபத்து… உங்க ராசி இதுல இருக்கா…?

ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…

20 minutes ago

“ஷாக்.. 4 மாதங்களாக ரகசிய பனி அறையில் இருந்த உடல்கள்…! – ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில்… உலகையே உலுக்கிய அந்த ஒரு சவப்பெட்டி…!!”

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…

34 minutes ago

எடப்பாடிக்கு டெல்லி வைத்த செக்…. அதிமுக பொதுச்செயலாளராகும் டிடிவி தினகரன்?… பின்னணியில் இருக்கும் பாஜகவின் ரகசிய பிளான்… தமிழக அரசியலில் அடுத்த புயல்….!

தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…

38 minutes ago

“விஜய் ஆட்சிக்கு 6 மாதமே கெடு.. அப்புறம் ஆட்சி இருக்காது – இருக்கவும் விடமாட்டோம்”… நடுங்க வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் பகிரங்க சவால்…..!

தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…

52 minutes ago