உங்களுக்கு பீர் புடிக்குமா?.. அப்படினா கொசுவுக்கு உங்களைப் பிடிக்கும்.. ஆராய்ச்சியில் தெரியவந்த ஆச்சர்ய தகவல்..!!

Spread the love

ஆம்ஸ்டர்டாம், உலகம் முழுவதும் உள்ள மது பிரியர்களின் விருப்பமான  பானம் என்றாலே முதலில் பீர் தான். பீர் என்பது பார்லி போன்ற தானியங்களை மூலப் பொருளை கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் ஒரு பானம். உலகின் மிகவும் பழமையான மற்றும் அனைவருக்கும் பிடித்தமான மதுபானம். மதுபானங்களை பிடிக்காதவர்கள் கூட பீர் குடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

பீர் அதிகமாக குடித்தால் அவர்களை கொசு அதிகமாக கடிக்குமாம், நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். கொசு கடிப்பதற்கு காரணம் பீர் குடிப்பதினால் உடலில் ஒரு வித வாசனை வருமாம் அது கொசுவை ஈர்க்குமாம். சன் ஸ்கிரீனை குறைவாக பயன்படுத்துவர்கள் தொடர்ந்து, குளிக்காமல் இருப்பவர்களையும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

Divyamayakannan

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

2 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

2 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

2 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

2 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

2 மணத்தியாலங்கள் ago