Connect with us

என்ன படம் எடுத்து வச்சிருக்க..? பாரதிராஜாவால் தப்பு கணக்கு போட்ட சிவாஜி.. மாஸ்டர் பீஸ் படம் உருவான கதை..!!

CINEMA

என்ன படம் எடுத்து வச்சிருக்க..? பாரதிராஜாவால் தப்பு கணக்கு போட்ட சிவாஜி.. மாஸ்டர் பீஸ் படம் உருவான கதை..!!

 

முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் இடம்பெற்ற 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசனின் சினிமா வாழ்க்கையில் இது முக்கிய படமாக அமைந்தது. முதலில் பாரதிராஜா சிவாஜி கணேசனிடம் படம் பற்றி கூறும்போது அண்ணா இந்த படத்துல உங்களுக்கு மேக்கப் எதுவும் கிடையாது.

bharathiraja directed muthal mariyathai movie completes 38 years | Muthal Mariyathai: இளையராஜா, வைரமுத்துவுக்கு பிடிக்கல ஆனா... 38 ஆண்டுகளை நிறைவு செய்த க்ளாசிக் படம் 'முதல் ...

   

லொகேஷன் சொல்லுவோம் நீங்க அங்க வந்து நான் சொல்ற மாதிரி உட்கார்ந்து எழுந்து நடந்தா போதும் அப்படின்னு சொல்லி இருக்காரு. இரண்டு மூன்று நாள் ஷூட்டிங்கில் சிவாஜி பாரதிராஜா சொன்னபடியே நடந்து கொண்டார். பின்னர் அவரிடம் சென்று நீங்க என்ன படம் எடுக்குறீங்க. எனக்கு ஒண்ணுமே புரியல அப்படின்னு சொல்லி இருக்காரு. உடனே பாரதிராஜா அண்ணே இப்ப நான் படமாக்கி கொள்கிறேன்.

Bharathirajas Muthal Mariyathai comes back with remastered

அந்த படத்தை உங்களிடம் போட்டு காண்பிக்கிறேன் அதுவரை பொறுமையாக இருங்கள் என்று சொல்லி இருக்காரு. பாரதிராஜா நினைத்தபடியே சிவாஜிகணேசன் முதல் மரியாதை படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டார். சிவாஜி கணேசன் படம் எப்படி வருமோ என அச்சத்தில் இருந்தார். அது மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர் இளையராஜாவும் இந்த படம் ஓடாது என கூறியுள்ளார்.

சிங்கத்திற்கு சிக்கன் பிரியாணி – சிவாஜிக்கு முதல் மரியாதை; கணிப்புகளைத் தாண்டி பாரதிராஜா வென்ற கதை! | Revisiting the evergreen classic movie Muthal Mariyathai - Vikatan

ஷூட்டிங் முடிந்த பிறகு ஒருநாள் பாரதிராஜா சிவாஜி கணேசனுக்கு படத்தை போட்டு காண்பித்துள்ளார். படம் முடிந்த பிறகும் சிவாஜிகணேசன் அவரது இருக்கையில் இருந்து எழுந்திருக்கவே இல்லையாம். அப்படியே படத்தை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். இந்த படம் சூப்பராக வரும் என சிவாஜி கணேசன் கூறியுள்ளார். பாரதிராஜாவும் சிவாஜிகணேசனும் நினைத்தபடி படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த தகவலை பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

Muthal Mariyathai | Latest Muthal Mariyathai News, Videos, Photos - Tamil360Newz

author avatar
Priya Ram
Continue Reading
To Top