#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் மின்னலே என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து காக்க காக்க, சாமி, அந்நியன், வேட்டையாடு உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளது. அதிலும் இவர் துப்பாக்கி திரைப்படத்திற்கு அமைத்திருந்த பின்னணி இசையானது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
அஜித்துக்கு என்னை அறிந்தால் திரைப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சுமா ஜெயராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சாமுவேல் நிக்கோலஸ் என்கின்ற மகனும் நிகிதா என்கின்ற மகளும் இருக்கிறார்கள். இவரது மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…