#image_title
தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. இவர் இயக்குனர் சசிகுமார் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளிவந்த வெற்றிவேல் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர்.
இதையடுத்து விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்த அவர், அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார் வர்ஷா. பிகில் படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் வர்ஷா.
இப்படி சினிமாவில் பிசியாக இருக்க கூடிய நடிகை வர்ஷா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்க கூடியவர். தற்பொழுது இவர் தனது இடுப்பை காட்டி வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…