“என் பொண்டாட்டியே போயிட்டா”… மனைவியின் தம்பியை சமாதானம் பேச அழைத்த கணவன்… லுங்கியை எடுத்து கழுத்தை நெரித்து 400 அடி ஆழத்தில்… குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள பெரியபாளையம் பகுதியை சேர்ந்த வெள்ளப்பாண்டி என்பவருக்கு நெல்லை திருத்துப்பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடைய மகள் சுதா என்பவருடன் திருமணம் நடந்தது. வெள்ளை பாண்டி அதே பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். குடிப்பழக்கம் கொண்ட வெள்ள பாண்டி காலப்போக்கில் அதற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வெள்ள பாண்டியன் சமீபத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தீபாவளிக்கு முன்தினம் ஜாமினில் வெளியே வந்த வெள்ளை பாண்டி வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு தன்னுடைய மனைவி இல்லை என்பதால் சுதாவை பற்றி அவருடைய தம்பியான 20 வயதான பெருமாளிடம் விசாரித்துள்ளார்.

இதனிடையே சுதா வெள்ளப் பாண்டியின் கொடுமை தாங்க முடியாது என முடிவு செய்து தனியாக வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். அந்த வீட்டுக்குச் சென்ற வெள்ள பாண்டிய அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதாவின் தம்பி பெருமாள் வெள்ள பாண்டியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் தற்போது வெள்ள பாண்டியனுக்கும் பெருமாளுக்கும் இடையேயான தகராறு மேலும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை வீட்டிலிருந்த பெருமாளை மது குடிக்க செல்வதற்காகவும் சமாதானம் பேசுவதற்காகவும் செல்போனில் வெள்ளை பாண்டி அழைத்துள்ளார்.

அதனை நம்பி பெரும்பாலும் அவருடன் புறப்பட்டு சென்ற நிலையில் தனது நண்பர்கள் மூன்று பேரை கல்வெட்டான் குழி பகுதியில் மது குடிக்க வர சொல்லி உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் கைகலப்பாக மாறி வெள்ளை பாண்டி ஆத்திரமடைந்து தன்னுடைய லுங்கியால் பெருமாளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு கல்வெட்டான் குழியில் உடலை வீசிவிட்டு அங்கிருந்து வெள்ள பாண்டியும் மதுபாலனும் தப்பி சென்று விட்டனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெள்ளைப் பண்டிகை கைது செய்தனர். பிறகு அவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து 400 அடி ஆழம் கொண்ட கல்வெட்டான் குழியில் மூழ்கிய பெருமாள் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்க முயற்சி கொண்டு வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

2 மணத்தியாலங்கள் ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago