#image_title
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் நடிகை தமன்னா. மும்மையைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பிஸியாக இருந்தார். ஏராளமான விளம்பரங்களில் நடித்த தமன்னா முதலில் அறிமுகமானது பாலிவுட்டில் தான். அதன் பிறகு தெலுங்கில் நடிக்க தொடங்கிய இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த தமன்னா பின்னர் அந்த அளவுக்கு ஃபார்மில் இல்லை. அதைத்தொடர்ந்து பாகுபலி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது. தற்போது ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் விஜய் வர்மாவை இவர் காதலித்து வருகிறார். சினிமாவை தாண்டி பல விளம்பரங்களில் நடித்து வருகிறார் .
தற்போது நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் ஒன்று அனுப்பி உள்ளது. அதாவது 2023 ஐபிஎல் போட்டிகள் Fairplay என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட வழக்கில் நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் ஒன்று அனுப்பியுள்ளது. அதன்படி நடிகை தமன்னா வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…