மகன் திருமணத்தில் அம்பானி மனைவி அணிந்திருக்கும் இந்த நெக்லஸ் மற்றும் மோதிரத்தின் விலை எவ்வளவு தெரியுமா.??

Spread the love

தற்போது உலகம் முழுவதும் முகேஷ் அம்பானியின் மகனான அனந்த அம்பானி Pre-wedding நிகழ்ச்சி தான் மிகப் பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த விழாவிற்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் அம்பானி அவர்கள் செலவு செய்துள்ளாராம். இதற்கு முன்னால் அவர் மூத்த மகளான இஷா அம்பானி அவர்களின் கல்யாணத்துக்கு கிட்டத்தட்ட 400 கோடிக்கும் மேல் செலவு செய்தார். அந்த கல்யாணத்தில் அம்பானி மகள் இஷா அணிந்திருந்த உடையின் விலை மட்டும் 90 கோடி மதிப்பு கொண்டது என்று தெரிவித்திருந்தார்கள்.

தற்போது முகேஷ் அம்பானியின் மகனான அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெச்சன்ட் இவர்களின் கல்யாணம் முன் நிகழ்ச்சிக்கு பல கோடி செலவில் மிகப்பிரமாண்டமாக நடத்தினார்கள். குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் அம்பானிக்கு சொந்தமான இடத்தில் வைத்து மார்ச் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது, இதற்காக உலகில் உள்ள பல்வேறு இடங்களில் இருக்கும் மிகப்பெரிய ஜாம்பவான்களும், பிரபல நடிகர்களும், மிகச்சிறந்த கிரிக்கெட் பிளேயர்களும், உலகப் பணக்காரர்களும் வருகை தந்துள்ளார்கள்.

அதில் மார்க் சுகர்பக், ஷாருக்கான், சல்மான் கான், ரஜினி போன்ற மிகப் பிரபலங்கள் வந்துள்ளார்கள். தற்போது அந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் மனைவியான நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டு சேலை உடுத்தி மரகத பச்சை நெக்லஸ் அணிந்து மிக அழகாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போதைய இவர் அணிந்திருந்த மரகத பச்சை நெக்லஸ் தான் மிக வைரலாகி வருகிறது. இவர் அணிந்திருந்த அந்த நெக்லஸ் இன் விலை கிட்டத்தட்ட 400 லிருந்து 500 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் நீடா அம்பானி அவர்களின் கையில் அணிந்திருந்த வைர மோதிரம் முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. அந்த வைர மோதிரத்தின் விலை ஏறத்தாழ 53 கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அம்பானி குடும்ப நிறுவனமான ரிலையன்ஸ் ஸ்வாதெஷ் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

Ranjith Kumar

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

4 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

5 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

5 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

5 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

5 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago