“CM விஜய்யிடம் எம்பி சீட் டீலிங்!”.. கிரிஷ் சோடங்கர் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை…பரபரக்கும் பின்னணி..!!!

Spread the love

ராஜ்யசபா எம்.பி சீட் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் தமிழகத்தின் மிக உயர்ந்த தலைவர் என்று பாராட்டியுள்ள அவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியதில் தனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பானது நிச்சயமாகத் தமிழகத்தின் நலனுக்கு உகந்ததாக அமையும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற (MP) சீட் ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே திமுகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தச் சூழலில், தற்போது காங்கிரஸ் தரப்பிலிருந்து ப.சிதம்பரம் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துப் பேசியுள்ளதும், அதுகுறித்து கிரிஷ் சோடங்கர் கருத்து தெரிவித்துள்ளதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Muthu Mani

Recent Posts

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

5 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

22 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

29 minutes ago

பகீர்… மைனர் மருமகளைக் கடத்தி கட்டாயத் திருமணம்… போலீசுக்கு பயந்து விஷம் கொடுத்த கணவன்… சிறுமி பரிதாப பலி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…

40 minutes ago

“ரூ.30 ஆயிரம் கடனுக்காக கொடுத்த ஆதார்… பஞ்சர் கடைக்காரர் பெயரில் ரூ.28 கோடி ஜிஎஸ்டி மோசடி… அதிர்ச்சி பின்னணி…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…

46 minutes ago

காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…

57 minutes ago