Categories: சினிமா

அந்தகன் முதல் மின்மினி வரை.. நாளை ரிலீஸ் ஆகும் படங்கள்.. Comeback கொடுப்பாரா பிரசாந்த்..!!

Spread the love

அந்தகன்:
டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் திரைப்படத்தில் ஹீரோவாக மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தை பிரசாந்தின் தந்தையும் பிரபல இயக்குனருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். மேலும் பிரியா ஆனந்த், வனிதா, சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மின்மினி:
மின்மினி திரைப்படத்தை ஹலீதா ஷமீம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்தர் அணில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹலீதா சமயம் ஏற்கனவே சில்லு கருப்பட்டி, பூவரசன் பீப்பீ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த நிலையில் மின்மினி திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர் ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆக உள்ளார்.

வீராயி மக்கள்:
வீராயி மக்கள் திரைப்படத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்துள்ளார். வேலராமமூர்த்தியும், மாரிமுத்துவும் அண்ணன் தம்பியாக இந்த படத்தில் நடித்துள்ளனர். நாகராஜ் கருப்பையா இயக்கிய படத்தை ஏ வைட் ஸ்கிரீன் பிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் தீபா சங்கர், சுரேஷ் நந்தா, ரமா, ஜெரால்டு மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கவுண்டம்பாளையம்:
ரஞ்சித் இயக்கத்தில் கவுண்டம்பாளையம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அலிபா, அனீஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆனந்த கொலை மற்றும் நாடகக் காதலை மையப்படுத்தி படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

லைட் ஹவுஸ்:
ஸ்ரீ கிருஷ்ணா இயக்கத்தில் லைட் ஹவுஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் தலைவாசல் விஜய், வித்யா பிரதீப், விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

P-2 இருவர்:
சிவம் எழுதி இயக்கிய P-2 இருவர் திரைப்படத்தில் மனோஜ் ஹீரோவாக நடித்துள்ளார். சித்து ஹீரோயினாக நடித்துள்ளார். இளவரசி, ராஜசிம்மன், தீபா, சித்தா தர்ஷன், ரமேஷ், சந்தோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பார்க்:
இ.கே முருகன் இயக்கத்தில் தமன் குமார் நடிப்பில் பார்க் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஸ்வேதா ஹீரோயினாக நடித்துள்ளார். காதல், ஆக்ஷன், காமெடி, டூயட் ஆகியவை கலந்து பார்க் திரைப்படம் உருவாகியுள்ளது.

சூரியனும் சூரியகாந்தியும்:
இயக்குனர் ஏ.எல் ராஜா இயக்கத்தில் சூரியனும் சூரியகாந்தியின் திரைப்படம் வருவாயுள்ளது. இந்த படத்தில் அப்பு குட்டி, ஸ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் ஆகியோர் நடித்துள்ளனர்.

admin

Recent Posts

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

4 minutes ago

வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும்… தவெக தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…

8 minutes ago

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

40 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

50 minutes ago

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

57 minutes ago

#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…

1 மணத்தியாலம் ago