Categories: சினிமா

கபாலி நண்பன் ஜான் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா??? ஆச்சரியத்தில் ரசிகர்கள் …வைரலாகும் புகைபடங்கள் ….

Spread the love

தமிழ் திரை உலகில் சிறந்த வில்லனாகவும் பல குணச்சித்திர நடிக்கராகவும் நடித்து வருபவர் தான் ஜான் விஜய். முதலில் 2006 ஆம் ஆண்டு  தலைமகன் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நடிகர் ஜான் விஜய் எம் எஸ் சி விஷுவல் கம்யூனிகேஷனில்  சென்னை லயோலா காலேஜியில்  ரேடியோ 1 fm தலைமை நிகழ்ச்சியில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

மேலும் இவர் H 20 என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.இவர் நடிப்பினால் மக்கள் மனதில் அதிகமாக இடம் பிடித்துள்ள படங்கள் தில்லாலங்கடி, கலகலப்பு, சார்பட்டா பரம்பரை, காட்டேரி ,ராவணன், சமர், பேய்கள் ஜாக்கிரதை, கோ மற்றும்  நடிகர் ரஜினிகாந்த் உடன் கபாலி படத்தில் அவரின் நண்பராகவும் நடித்திருப்பார்.

ஜான் விஜய் மாதவி இளங்கோவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜான் விஜய்க்கு ஒரு மகனும் இருக்கிறார். மேலும் இவரது மனைவி தி மு க பிரமுகர் டி .கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மகள் ஆவார்.

மேலும் ஜான் விஜய் தனது மனைவி மகனுடன் சுற்றுலா சென்ற போது எடுத்துக்கொண்ட போட்டோக்களை ஜான் விஜயின் மனைவியான மாளவிகா இளங்கோவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனைப் பார்த்த ரசிகர்கள் ஜான் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா எனவும் கூறி வருகின்றனர்.

santhoshinikarthik

Recent Posts

BIG BREAKING: ‘ஜனநாயகன்’ திரைப்படம்…. சற்றுமுன் கோர்ட் அதிரடி உத்தரவு.. விஜய்க்கு மகிழ்ச்சி…!

சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…

4 minutes ago

இந்தியாவுக்கு பலத்த அடி!… “இனி ஒரு சொட்டு கூட கிடையாது”… ரஷ்யா, ஈரானுக்கு அமெரிக்கா போட்ட ரெட் கார்டு… கதிகலங்கிய உலக நாடுகள்…!!!

மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…

9 minutes ago

“நாங்கள் தயார்”.. வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவா?… உலக நாடுகளை உலுக்கும் அமெரிக்காவின் அடுத்த மூவ்… அதிரும் சர்வதேச அரசியல்…!

சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…

13 minutes ago

குக் வித் கோமாளியில் நடந்த அடுத்த சம்பவம்… மேடையிலேயே கதறி அழுத ரோஜா… என்ன ஆச்சு…?

சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…

20 minutes ago

உலகிற்கு வந்த சோதனை… கச்சா எண்ணெய் முதல் மீன் வரை.. சீனா விரிக்கும் “மிதக்கும் வலை”… அதிர்ச்சியில் இந்தியா…!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…

25 minutes ago

தித் திக் நிமிடங்கள்!…விளக்கேற்றிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீ… அலறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியில் பெரும் சோக சம்பவம்..!!

தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…

26 minutes ago