இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் எஸ்கலேட்டரில் சவாரி செய்கிறார். அப்போது தனது குழந்தையை சரியாகப் பிடிக்காமல் தனது சாமான்களில் அதிக கவனம் செலுத்துவது போல் தெரிகிறது. தனது குழந்தை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்குப் பதிலாக, அவள் தனது சூட்கேஸுக்கு முன்னுரிமை அளித்து, எஸ்கலேட்டரில் தனது பொருட்களை இழுத்து செல்கிறார். ஆனால் குழந்தையை கவனிக்கவில்லை.
ஆனால் குழந்தை ஏற முயற்சிக்கும்போது தட்டு தடுமாறி விழப்போகிறது. அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் குழந்தையை அலேக்காக தூக்கி காப்பாற்றியுள்ளார். இது ஒரு “தவறு” அல்ல. இது பொறுப்பற்ற பெற்றோர் தங்களின் வசதிக்காக ஒரு குழந்தையின் உயிரைப் பணயம் வைப்பது. ஒரு குழந்தையின் பாதுகாப்பு உங்கள் முதல் முன்னுரிமை இல்லையென்றால், உங்களை ஒரு பெற்றோர் என்று அழைக்க நீங்கள் தகுதியற்றவர் என பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…