Categories: இந்தியா

அடக்கொடுமையே..! மருமகளிடம் வரதட்சணையாக கிட்னி கேட்ட மாமியார்… என்ன காரணம் தெரியுமா..?

Spread the love

பொதுவாக திருமணத்தின் போது மணமகள் வீட்டில் இருந்து நகை, பணம்  போன்றவற்றை தான் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணையாக கேட்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மாமியார் ஒருவர் தன்னுடைய மருமகளின் சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரை சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் தன்னுடைய மாமியார் தனது வரதட்சணையாக சிறுநீரகத்தை கேட்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அதாவது கடந்த 2021 ஆம் வருடம்தனக்கு திருமணம் நடந்ததாகவும் தன்னுடைய திருமணம் நடந்த நாள் முதல் மாமியார் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார் .

இந்த நிலையில் தான் தன்னுடைய கணவரின் சிறுநீரக கோளாறு குறித்து சமீபத்தில் எனக்கு தெரிய வந்தது என்றும் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக என்னுடைய சிறுநீரகத்தை என்னுடைய மாமியார் கேட்டு மிரட்டி வருவதாகவும், இதனால் தான் தாக்கப்பட்டதாகவும் சிறுநீரகத்தை தர முடியாது என்று சொன்னதால் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டதையடுத்து அந்த பெண்ணின் கணவர், மாமியார் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

6 minutes ago

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

7 minutes ago

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

12 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

19 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

24 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

27 minutes ago