பீகாரைச் சேர்ந்த திருமதி ஒருவர், தன் கணவர் மற்றும் ஐந்து பச்சிளம் குழந்தைகளைத் தவிக்கவிட்டு, போனில் அறிமுகமான 19 வயது இளைஞருடன் ஓடிப்போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறுதலாக வந்த ஒரு போன் காலில் தொடங்கிய இந்த பழக்கம், நாளடைவில் காதலாக மாறி, அந்தப் பெண் தன் குடும்பத்தைப் பற்றிய எந்தவித யோசனையும் இன்றி வீட்டை விட்டு வெளியேற வழிவகுத்தது.
மேற்கு வங்கம் சென்ற அந்தப் பெண், அங்குள்ள ஒரு கோயிலில் அந்த இளைஞரைத் திருமணம் செய்து கொண்டு, குடும்பத்துடன் வாழப்போவதில்லை என்றும் அந்த இளைஞருடனே வாழப்போவதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் உரிமை அவருக்கு இருக்கலாம், ஆனால் தன் தாயின் அரவணைப்பும் தந்தையின் பாதுகாப்பும் இன்றித் தவிக்கும் அந்த ஐந்து இன்னோசென்ட் குழந்தைகளின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி இப்போது அனைவரின் மனதிலும் எழுகிறது.
மனைதியைப் பிரிந்து தவிக்கும் ஏழை கணவனோ, தன் குழந்தைகளைக் காப்பாற்றவும் மனைதியை மீட்கவும் காவல் நிலையங்கள் தோறும் கண்ணீருடன் அலைந்து கொண்டிருக்கிறார். தாயை இழந்தும், தந்தையின் தவிப்பைப் பார்த்தும் வளரும் அந்த பிஞ்சுக் குழந்தைகளின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது, பொறுப்பற்ற இந்த முடிவால் ஒரு முழு குடும்பத்தின் அமைதியும் எதிர்காலமும் முற்றிலுமாகச் சிதைந்துள்ளது தெளிவாகிறது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…